யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முனியப்பன் பாளையம் முனியப்பன் கோவில் வளாகத்தில் மனவளக்கலையின் சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் வேம்பத்தி, வெள்ளாளபாளையம், ஆப்பக்கூடல், கரட்டப்பாளையம், அத்தாணி, ஜம்பை, கவுந்தப்பாடி பகுதிகளைச் சேர்ந்த மனவளக்கலை உறுப்பினர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். பயிற்சியாளர் தங்கமணி யோகா பயிற்சியை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி