புளியம்பட்டியில் பெண் மாயம்; கணவர் புகார்

ஈரோடு மாவட்டம்  புளியம்பட்டி அடுத்த வழிபாளையத்தைச் சேர்ந்த கவிதா (44). இவரது கணவர் ஜெபமலைராஜ். மகன் ஜெயரித்திக். கடந்த 27ம் தேதி இரவு 11 மணிக்கு, கவிதா பாத்ரூம் செல்வதாக கூறி விட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து, ஜெபமாலைராஜ் அளித்த புகாரின் பேரில், புளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி