பர்கூர் வனப்பகுதியில் வசிக்கும் யானைகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று அந்தியூர் வரட்டு பள்ளம் அணையில் தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் கடந்து வனப்பகுதிக்குச் சென்றது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானைகள் சென்ற பிறகு வாகனங்கள் செல்லத் தொடங்கின.