அந்தியூர் பகுதியில் இன்றைய இறைச்சி நிலவரம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மக்கள் இறைச்சி கடைகளில் குவிந்தனர். அந்தியூர் பகுதியில், ஆட்டு இறைச்சி கிலோ ₹900, பிராய்லர் கோழி கிலோ ₹250, நாட்டுக்கோழி கிலோ ₹500, பண்ணை நாட்டுக்கோழி கிலோ ₹900, ஏரி ஜிலேபி மீன் கிலோ ₹250 என விற்பனை செய்யப்பட்டன. மக்கள் தங்கள் விருப்பப்படி இறைச்சி மற்றும் மீன்களை வாங்கி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி