அந்தியூரில் ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனை

அந்தியூரில் நேற்று நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. காங்கேயம் காளை மாடு ஜோடி ₹1 லட்சத்திற்கும், ஜெர்சி பசுமாடு ₹35 ஆயிரத்திற்கும், கொங்கு காளை மாடு ஜோடி ₹80,000க்கும், நாட்டு பசுமாடு ₹40 ஆயிரத்திற்கும், சிந்து பசுமாடு ₹35 ஆயிரத்திற்கும், எருமை மாடு ₹70 ஆயிரத்திற்கும், கன்று குட்டி ₹10 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ₹1 கோடியே 50 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி