அந்தியூர் பகுதியில் இன்று (மே 17) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆட்டு இறைச்சி கிலோ ₹900, நாட்டு கோழி கிலோ ₹850, பிராய்லர் கோழி கிலோ ₹250, பாறை மீன் கிலோ ₹200, ஜிலேபி ₹150, கட்லா ₹170, லோகு ₹180, ஆறா மீன் ₹250 என விற்பனை செய்யப்பட்டன. விடுமுறை தினத்தை மக்கள் இறைச்சி வாங்குவதில் செலவிட்டனர்.