வருவாய் துறையினர் வேலை நிறுத்தம் வெறிச்சோடி கிடந்த அலுவலகம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அலுவலகம் வந்த பொதுமக்கள் யாரும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி