சுற்றுலா பயணிகளை கவரும் பர்கூர் மலைப்பகுதி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி, பசுமையான மரங்கள், செடிகள், வனவிலங்குகள், பறவைகள், குளிர்ந்த காற்று மற்றும் நீர் ஓடைகளுடன் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக விளங்குகிறது. மைசூருக்குச் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கும் இது ஒரு முக்கியப் பாதையாகும். கடந்த மாதம் பெய்த மழையால் இப்பகுதி மேலும் செழிப்படைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி