தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அந்தியூர் சக்தி ரோட்டில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு மாநகர மாவட்டம் சார்பாக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.