விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த மாணவியர்

கோவை நேரு ஸ்டேடியத்தில் SPORTS LAND நடத்திய ATHLETE HUNT போட்டியில், அந்தியூர் பச்சாம்பாளையத்தில் உள்ள அகரம் குளோபல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பள்ளியின் தாளாளர் ராமசாமி நாராயணன், இயக்குநர்கள் மற்றும் முதல்வர் ந. மோகனபிரியா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி