அந்தியூர்: முதல்வர் ஸ்டாலின் சிறப்பு முகாம்; தொடங்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் எண்ணமங்கலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், ஏ.ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ பொதுமக்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களில் இடம்பெற்றன. மனுக்கள் மீது துறை வாரியான அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி