ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிவசக்தி நகரில் உள்ள பழமையான செல் ஈஸ்வரர் கோவிலில் இன்று செல்லீஸ்வரர் மற்றும் செல்லீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது.