அந்தியூர்: விவசாயி வீட்டில் பிடிபட்ட சாரைப்பாம்பு

அந்தியூர் அருகே வட்டக்காடு பகுதியைச் சேர்ந்த 47 வயது விவசாயி மூர்த்தி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் நாலடி நீளமுள்ள சாரை பாம்பு கண்டறியப்பட்டது. உடனடியாக மூர்த்தி அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பைப் பிடித்தனர். பின்னர், பாம்பை அந்தியூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்ததோடு, பர்கூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

தொடர்புடைய செய்தி