அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் விரைவு வாக்காளர் பட்டியல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் விரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் பெயர் சேர்த்தல் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகளை விரைவுபடுத்தவும், வாக்காளர்களுக்கு உரிய தகவல்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி