பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு

கோவை மண்டல பேரூராட்சிகள் துறை செயற்பொறியாளர் மோகன் தலைமையில், அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ, தொகுதிக்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் துறை உதவி பொறியாளர் கணேசன், அந்தியூர் பேரூராட்சி மன்றத் தலைவர் எம் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் சதாசிவம் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி