அம்மாபேட்டை பகுதியில் புதிய சுங்கச்சாவடி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காட்டூர் சுங்கச்சாவடி, சுங்கச்சாவடி மேலாளரால் இன்று (மே 20)  நள்ளிரவு முதல் திறந்து வைக்கப்பட்டு, இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் ஈரோடு, பவானி வழியாக மேட்டூர், கர்நாடகா செல்லும் வாகனங்களும், கர்நாடகாவிலிருந்து மேட்டூர் வழியாக பவானி, ஈரோடு செல்லும் வாகனங்களும் சுங்கக் கட்டணம் இன்று முதல் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி