தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் துவக்கம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. ச. கந்தசாமி அவர்கள் இன்று (23.02.2026) அந்தியூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறு தானிய திருவிழாவில் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் வேளாண்மைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. ஜி. வெங்கடசலம் அவர்களும் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி