அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலையில்லா சைக்கில் எம்எல்ஏ

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ, மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி வாழ்த்தினார். இந்த விழாவில் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி