அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா எம்எல்ஏ கலந்து கொண்டார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி கோபி வடக்கு ஒன்றியம் பொலவக்காளிபாளையம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் முப்பெரும் விழாவில் அந்தியூர் ஏஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ரவீந்திரன், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி