அங்குள்ள மளிகைக் கடை முன்பு, லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (39) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தினமும் எவ்வளவு பாதாம், உலர் திராட்சை சாப்பிடலாம்?