அந்தியூரில் நிலக்கடலே நாலு லட்சத்து 26 ஆயிரத்திற்கு விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில், அப்பகுதி விவசாயிகள் கொண்டு வந்த 154 காய்ந்த நிலக்கடலை மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு கிலோ நிலக்கடலை குறைந்தபட்சம் ரூ. 81.72 முதல் அதிகபட்சமாக ரூ. 93.11 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ. 4,26,000-க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி