ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணி சுவாமி கோவிலில் இன்று கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.