ஈரோடு: பட்லூர் பகுதியில் சாரல் மழை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பட்லூர் நால்ரோடு பகுதியில் இன்று (நவ.23) மதியம் 1:30 மணியளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி