ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 12.11.2025 அன்று நடைபெற்ற வேளாண் விளைபொருள் ஏலத்தில், 236 மூட்டைகளில் 83.53 குவிண்டால் நிலக்கடலைக்காய் (காய்ந்தது) ரூ. 5,15,107/-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்ச விலை ரூ. 91.00, குறைந்தபட்ச விலை ரூ. 67.89 மற்றும் சராசரி விலை ரூ. 75.72 என நிர்ணயிக்கப்பட்டது. மொத்தமாக ரூ. 5,15,108/-க்கு விற்பனை ஆன இந்த ஏலத்தை ஈரோடு, தர்மபுரி, ஊட்டி, கோவை பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் எடுத்தனர்.