அந்தியூர் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குரும்பபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் லைன்ஸ் கிளப்பின் சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களது கண்களைப் பரிசோதித்துக் கொண்டனர். கண் அறுவை சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி