அந்தியூரில் காசு வைத்து சூதாடிய 5 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (42), சின்னராசு (56), குட்டியப்பன் (50), ஆனந்தன் (44), முருகன் (43) ஆகிய ஐந்து பேர் காசு வைத்து சூதாடியதாக அந்தியூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13,100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி