மேலும், அம்மாசையின் அண்டை வீடான பழனியின் குடிசையிலும் தீப்பற்றியது. தகவலறிந்த அந்தியூர் தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில், இரண்டு குடிசை வீடுகள் மற்றும் நிலக்கடலை கொடி ஆகியவை தீக்கிரையாகின. இதுகுறித்து பட்லுார் விஏஓ, முருகேசன், வெள்ளித்திருப்பூர் போலீஸ் எஸ்.ஐ., தங்கவேல் உள்ளிட்ட போலீசார் விசாரித்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி