ஈரோடு: வெற்றியை தவறவிட்ட காங்கிரஸ்

ஈரோடு கிழக்கு தொகுதியில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, இந்த முறை அதைத் தக்கவைக்கத் தவறிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன், தவெக வேட்பாளர் விஜய் பாலாஜியிடம் 23,966 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் இரா. மனோகரன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

தொடர்புடைய செய்தி