அந்தியூர் பகுதியில் சுற்றி தெரியும் நாய்கள் பொதுமக்கள் அவதி

அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் சாலையில் சுற்றித் திரிவதால், அவை ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர். மேலும், நடந்து செல்பவர்களைக் கடிக்க வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி