அந்தியூர்: பள்ளி மாணவி தற்கொலை; வாலிபர் கைது

அந்தியூர் பகுதி சேர்ந்த முருகேசன் அவரது மகள் +1  படித்துவிட்டு வீட்டில் இருந்தார் அப்பொழுது அவரது மகனுக்கு செல் போன் மூலம் அவரை காதலிக்கும்படி துன்புறுத்தி வந்தார் அதில் மனம் முடிந்த மாணவி அவரது பாட்டி வீட்டில் தூக்கு மாட்டி சென்ற மாதம் தற்கொலை செய்து கொண்டால் அவரது பெற்றோர்ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனுநீதி நாளில் புகார் அளித்தனர் அதன் அடிப்படையில் இரவோடு இரவாக உளுந்தூர்பேட்டை பகுதி சேர்ந்த சதீஷ் (18) என்ற சிறுவனை அந்தியூர் போலீசார் நேற்று கைது செய்து அந்தியூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்

தொடர்புடைய செய்தி