ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் நேற்று மாலை வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய இடி மின்னல் மற்றும் லேசான சாரல் மழையால், சொக்கநாச்சி அம்மன் கோவில் அருகே நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.