திமுகவில் மீண்டும் போட்டியிட அந்தியூர் எம்எல்ஏ விருப்பமனு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக இன்று சென்னை திமுக அலுவலகத்தில் தனது விருப்ப மனுவை வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி