ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் அதிகபட்சமாக 25.20 மில்லி மீட்டர் மழை பதிவானது. தலைமலை 22.40 மி.மீ, கடம்பூர் 11.6 மி.மீ, குன்றி 11.6 மி.மீ, தின்னகரை 4.40 மி.மீ, ஹாசனூர் 3.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி