பின்னர் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 11-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்து வேளாண்மைக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைக்கிறார். இந்தக் கண்காட்சியில் 218 அரங்கங்கள் அமைக்கப்பட்டு வேளாண்மைத் துறையின் கீழ் எந்தெந்த பணிகள் செய்து வருகிறது என்பது தொடர்பாகக் காட்சிப்படுத்தப்பட உள்ளோம் என்றார்.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை