வரட்டு பள்ளம் அணைப்பகுதியில் 12. 60 மழை பெய்தது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டு பள்ளம் அணைப்பகுதியில் நேற்று இரவு 12.60 மிமீ மழை பதிவாகியுள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 28 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 33.46 அடி ஆகும். அணைக்கு 5 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி