இதற்காக மாவட்டம் முழுவதும் 10 மாதங்களுக்கு மேல் நீர் இருப்பு உள்ள ஏரி, குளங்கள், குட்டைகள், கண்மாய்களை மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் ஒரு ஹெக்டர் பரப்புள்ள நீர் நிலையில், 2000 மீன் குஞ்சுகள் வீதம், 70 ஹெக்டர் பரப்பளவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் மீன் வளர்ச்சித்துறையால் விடப்பட்டுள்ளது.
ஈரோடு நகரம்
இருசக்கர வாகனத்தில் விபத்துக்கள் ஏற்படுத்தும் விதமாக வீலிங்