ஈபிஎஸ்-க்கு நோபல் பரிசு கிடைக்கும் - ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, துரோகத்திற்காக நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு தகுதியுடைய ஒரே ஆள் எடப்பாடி பழனிசாமிதான் என கூறியிருந்தார். இந்நிலையில், "சேவைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோபல் பரிசு கிடைக்கும்" என முன்னை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி