நமது அம்மா நாளிதழின் நிறுவனராக இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பின் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்த நிலையில், அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனிடையே நமது அம்மா நாளிதழின் நிறுவனராக எஸ்.பி.வேலுமணியில் பெயர் இடம்பெற்றுள்ளது. அதே போல், வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி இபிஎஸ் தமிழ்நாடு ஆளுநரை சந்திக்க உள்ளார்.