இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் EPS 'சார்'

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கில் FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? SIRஐ_காப்பாற்றியது_யார்? என்ற கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடர்ந்து முன் வைத்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி, "இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்! பொய் புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாக அவர் கொண்டிருக்கிறார்" என்றார்.

நன்றி: கலைஞர்

தொடர்புடைய செய்தி