இபிஎஸ்தான் முதலமைச்சர் வேட்பாளர் - நயினார் நாகேந்திரன்

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் இன்று (நவ., 14)  செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை. அண்ணன் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர். மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும் பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி