"தோல்வியின் விரக்தியில் இபிஎஸ் இருக்கிறார்”.. முதலமைச்சர் பேட்டி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று (ஏப்.12)  வாக்கிங் சென்றபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், இபிஎஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “எடப்பாடி பழனிசாமி தோல்வியின் விரக்தியில் இருக்கிறார். அதனால் தான் அப்படி விமர்சிக்கிறார்” என்றார். தொடர்ந்து, விஜய் குறித்த கேள்விக்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்றார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி