தவெக தலைவர் விஜயக்கு நாட்டு நடப்பே தெரியவில்லை என இபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தவெக நிர்வாகி செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று (பிப்.5) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தோல்வி பயத்தில் இருக்கிறார். தோல்வி பயணம் காரணமாகவே இபிஎஸ், விஜயை விமர்சித்து வருகிறார். திமுகவின் B டீமாக யார் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்” என்றார்.
நன்றி: NewsTamilTV24x7