இபிஎஸ் எல்லாவற்றையும் மறந்துவிட்டு கூட்டணி வைத்தார் - கனிமொழி

ராணிப்பேட்டையில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, "அண்ணாமலையுடனான மோதலால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத அதிமுக, இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டத்தை ஆதரித்தது தவறு என ஒப்புக்கொண்டது. ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமி அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்" என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி