"ஓபிஎஸ் (ஓ.பன்னீர்செல்வம்) உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது வேறு; ஆனால் இந்த OPS (Old Pension Scheme) வேறு” என தங்கம் தென்னரசு நகைச்சுவயாக பேசியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (பிப்.19) அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், கேட்ட கேள்விக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியுள்ளார்.மேலும், "பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (OPS) கொண்டு வந்ததே அதிமுக ஆட்சிக்காலத்தில்தான்" என்றார்.
நன்றி: நியூஸ்18