திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் இபிஎஸ் தரிசனம்

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தனது குடும்பத்தினருடன் இன்று (நவ.5) அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு சுவாமி தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தரிசனம் முடித்து வெளியே வந்த அவர், தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழ தனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி

✕
✕