சென்னையில் இன்று மாலை இபிஎஸ் பரப்புரை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் இன்று (பிப்.21) மாலை சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதில் மக்களை சந்திக்கும் அவர் அதிமுகவின் வாக்குறுதிகளை முன்வைத்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார். இதையொட்டி கட்சி தொண்டர்கள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி