அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று (ஜூலை 19) நாகையில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பள்ளிவாசலில் பாங்கு சத்தம் ஒலிப்பதை அறியாமல் இபிஎஸ் பேசிக் கொண்டிருந்தார். இதை மக்கள் எடுத்து கூறியதையடுத்து, மைக்கில் பேசிக் கொண்டிருந்ததால் தனக்கு எதுவும் கேட்கவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
நன்றி: News Tamil 24x7