டாஸ்மாக் மதுபாட்டிலுக்கு சுற்றுச்சூழல், சமூக நல வரி விதிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி' விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விநியோகம் செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களிடமிருந்து, பாட்டில் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை புதிய வரி வசூலிக்கப்பட உள்ளது. வழக்கமாக வசூலிக்கப்படும் வாட் வரிக்குக் கூடுதலாக இந்த வரி நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுபாட்டில்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕