ஆடு, முயல் ஆராய்ச்சி நிலையத்தை காண நுழைவு கட்டணம் உயர்வு

திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் ஆடு, முயல் ஆராய்ச்சி நிலையத்தினை காண நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி