ஆண்களுக்கும் உரிமைத் தொகை ரூ.1,000?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆண் மருத்துவர் ஒருவருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால், ஆண்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும், முதலில் உரிமைத் தொகை வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால், சில நிமிடங்களிலே தவறுதலாக மாற்றி அனுப்பப்பட்டதாக மீண்டும் குறுஞ்செய்தி வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕